By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
தஞ்சாவூர்

கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

Last updated: June 9, 2025 12:15 pm
June 9, 2025
75 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

தஞ்சாவூரில் கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு அமைச்சர் கோவி. செழியன் பேசினார். தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தமிழ் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் வா.மு.சே. முத்து ராமலிங்கம் ஆண்டவர் தொகுத்துப் பதிப்பித்த கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதும் போது உருவான சிந்தனையைத் திரைப்படமாக்கினார். கால ஓட்ட சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். அதன் பிறகு அன்றைக்கு எழுதிய அதே தாக்கம் அவரது உள்ளத்தில் இருந்ததால் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் செயல்படுத்தினார். நினைத்ததை எழுதுவது, அதைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளிப்பது என்ற கொள்கையை கருணாநிதி கடைபிடித்தார். அப்படிப்பட்ட ஆளுமை மிக்கத் தலைவரைப் பற்றி நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். நாம் மனிதர்களாக வாழவும் உணர்வோடு இருக்கவும் வேண்டும் என்பதற்கான அடையாளம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் சித்தாந்தங்கள், கருணாநிதியின் தத்துவங்களைத் தொகுத்து வழங்குவதற்கான பெரும் முயற்சியாக நூல் உள்ளது என்றார் அமைச்சர். நூலை திருஞானசம்பந்தம் அறக்கட்டளை செயலர் ஜெய்லானி பெற்றுக்கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஏற்புரையாற்றினார். முன்னதாக திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகி பெரி. கபிலன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக எழுத்தாளர் அடைக்கலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணை பேராசிரியர் வெற்றிச்செல்வன் தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொது தேர்வு 89 % பேர் தேர்ச்சி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”

March 1, 2025
43 Views
மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
முப்பெரும் விழா நடைபெற்றது
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account