By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை
மதுரை

மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை

Last updated: June 5, 2025 12:16 pm
June 5, 2025
48 Views
Share
SHARE

மதுரை ஜூன் 05
மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கொரனா பரவல் தடுப்பு நடவடிக்கைகாக பொது மக்களுக்கான சமூக இடைவெளி முக கவசம், கை குலுக்குதலை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன் தொடர்ச்சியாக
மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் 24 மணிநேரம் தொடர் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு 14 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரைக்கு விமானத்தில் வரும் பயணிகள் உடல்நிலையை ஸ்கேனர் வெப்பமானி மூலம் பரிசோதனைகள் மூலம்
இருமல் காய்ச்சல் தலைவலி போன்றவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சைக்காக வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பின் அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தனிமை படுத்தப்படுவார்கள்.
என்றும் மேலும்
சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று அறிக்கையில் பொதுமக்கள் காய்ச்சல் தலைவலி இருமல் போன்றவற்றை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளவும்.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என
சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி, கிரிமி நாசினிகளை கொண்டு கைகளை கழுவி கொள்வது போன்றவை கடைபிடித்தால் கொரோனாவின் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் வருகையை ஒட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார்
குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்
16.02.2025 முதல் வாகனஓட்டிகள் மாற்றுப்பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

September 17, 2024
58 Views
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
தந்தையை அடித்து விரட்டி விட்டு வீட்டை அபகரித்த மகன்
ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account