By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்
Blog

குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்

Last updated: June 2, 2025 7:29 pm
June 2, 2025
38 Views
Share
SHARE
 
குமரி தந்தை மார்ஷல் நேசமணி  57-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய பாடுபட்ட மாபெரும் தலைவர் மார்ஷல் நேசமணி அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினம் ஜூன் 1ம் தேதி நேற்று கடைபிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள மார்ஷல் நேசமணி திருஉருவ சிலைக்கு தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணைச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான வி.என்.ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கே.டி.பச்சைமால், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மகளிரணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெயகோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முருகேஷ்வரன், வடக்கு பகுதி கழகச் செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான ஸ்ரீலிஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான அக்சயா கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட விவசாய அணி தலைவர் பத்தல்விளை விஜயன், மாநகர வட்ட கழகச் செயலாளர்கள் வேலாயுதம், ஜெயராஜ், ராஜாராம், சுசீந்திரம் கலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆலோசனை கூட்டம்
சிறந்த ஆளுமை விருது பாஜக. ஒ.பிசி. தேசிய தலைவர்
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வை
லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாட
திருப்பரங்குன்றம் திமுக இளைஞர் அணி நீர் மோர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்

November 27, 2025
64 Views
மின் வயர்களை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
திருப்பத்தூரில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account