தஞ்சாவூர். மே.3 1.
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 38 வது ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது
டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் நிறுவிய மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா தஞ்சை சிஅக்கடமியில் நடைப்பெற்றது. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் பாஸ்கரன், மாநில ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பேராசிரியர் முருகானந்தம், சி அக்கடமி நிர்வாக இயக்குநர் பொறியாளர் ஸ்ரீராமுலு, மாவட்ட ஆலோசகர் ஆசிரியர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், முனைவர் இராமலிங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டு இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மது விலக்கு போதை ஒழிப்பு குறித்தும் ஏடுத்துரைத்தனர்.
40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



