By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
கனஂனியாகுமரி

வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது

Last updated: May 31, 2025 1:36 pm
May 31, 2025
49 Views
Share
SHARE

குளச்சல், மே. 30-

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 24 ஆம் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட் பிளாஸ்டிக் மூல பொருள்கள் உட்பட பல்வேறு பொருட்கள் 640 கண்டெய்னர்களில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த கண்டெய்னர்கள் பல இடங்களில் கரை ஒதுங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தேங்கா பட்டணம் அருகே இனயம், இரயுமன் துறை போன்ற பகுதிகளில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியது. இதில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் காணப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் நேற்று மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை கடற்கரை பகுதியில் சாக்கு மூடைகள் ஒதுங்கியது. உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் மரைன் போலீசார், கலெக்டர் உட்பட சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பார்வையிட்டனர்.
அடுத்து வாணிய குடி கடற்கரை பகுதியில் கண்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியது. பொதுமக்கள் யாரும் அருகில் சொல்லக்கூடாது என தடுப்பு நடக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளம் பேர் குவிந்ததனர்.

விளம்பரம்

You Might Also Like

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
மாவட்ட நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: குமரி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மு.பிரதாப் பேட்டி
கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

February 21, 2025
87 Views
வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account