By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கிராமங்களில் cctv
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கிராமங்களில் cctv
கனஂனியாகுமரி

குமரி கிராமங்களில் cctv

Last updated: May 31, 2025 11:19 am
May 31, 2025
67 Views
Share
SHARE

ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தில்

640 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

நாகர்கோவில், மே 30:

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு, அடிதடி மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறிதல் போன்றவற்றை தடுக்க எஸ்.பி., ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து விரைந்து கைது செய்ய கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன.

வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாகர்கோவிலில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் 6 மணி நேரத்தில் கொலையாளி கண்காணிப்பு கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு, கோஷ்டி மோதல் மட்டுமின்றி கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் ‘ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப் பகுதிகள் மற்றும் மாநகர பகுதிகளிலும் கிராமம் மற்றும் மாநகர வார்டுகள் வாரியாக ஒரு காவலர், இரு கண்காணிப்பு கேமராக்கள் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமம் மற்றும் வார்டின் பிரதான மற்றும் குற்ற நிகழ்வுகள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து காவலர் அந்தந்த கிராமம், வார்டு பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த காவலர்கள் அவர்கள் பகுதியில் சமுதாய விழாக்கள், வழிபாட்டு தல நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களுடன் சமூக உறவில் இருப்பார். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சமூக விரோத செயல்கள் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கிராமங்கள் மற்றும் வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குமரியில் உள்ள 37 காவல் நிலையங்கள் மூலம் சுமார் 320 கிராமங்களில் இதுவரை 640 கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையால் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.பி., ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு
புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
தொழிலாளிகள் (E.S.I.E) கேட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில்

September 9, 2024
73 Views
மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account