By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்
தருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: May 28, 2025 6:26 pm
May 28, 2025
38 Views
Share
SHARE

தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்ட உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் அதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் .கழக ஆக்கப் பணிகள் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். கழகத்தின்4 ஆண்டு சாதனைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.நிர்வாகிகளுக்கு மற்றும் பல ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம் பி ,மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், நகர கழக செயலாளர் நாட்டான் மாது,ஒன்றிய செயலாளர்கள், மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

தந்தையை அடித்து விரட்டி விட்டு வீட்டை அபகரித்த மகன்

February 3, 2025
89 Views
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் குடிபோதையில் காயத்துடன் வந்த ஆசாமி ரகளை
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி தொடர் மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account