ஈரோடு மே 29
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் வீதியில் உள்ள சிவரஞ்சனி ஓட்டல் வளாகத்தில் பொன்னுசாமி சைவ ஓட்டல் திறக்கப்பட்டது. இதில் அக்னி ஸ்டீல் கிருஷ்ண மூர்த்தி பாரதீய வித்யா பவன் பள்ளி தாளாளர் டாக்டர் எல் எம் ராமகிருஷ்ணன் தீபா மெடிக்கல் புருஷோத்தமன் சிவரஞ்சனி ஓட்டல் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஓட்டலை திறந்து வைத்தனர்.
விழாவுக்கு வந்தவர்களை பொன்னுசாமி ஓட்டல் ரமேஷ் மற்றும் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
ஈரோட்டில் பொன்னுசாமி சைவ ஓட்டல் திறப்பு விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics