By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான தடகள போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாநில அளவிலான தடகள போட்டி
மாவட்டம்விளையாட்டு

மாநில அளவிலான தடகள போட்டி

Last updated: June 1, 2024 9:56 pm
June 1, 2024
136 Views
Share
SHARE

பரமக்குடி,மே.31: தேனி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  திடலில் யூ எஸ் ஏ அத்தலடிக்  அகாடமி  நடத்திய மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் ஓட்டப்போட்டி, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அசுகரன் விளையாட்டுக் கழக வீரர்கள்

18 தங்கம், 18 வெள்ளி, 21 வெண்கலம்  என மொத்தம் 57 பதக்கங்களை பெற்று  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து  சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்  அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.

 

பட விளக்கம்

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பரமக்குடி அசுகரன் மாணவ மாணவிகள்.

விளம்பரம்

You Might Also Like

ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்

January 23, 2025
43 Views
ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account