By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேகத்தடை அமைக்க கையூட்டு கேட்கும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > வேகத்தடை அமைக்க கையூட்டு கேட்கும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை
Blog

வேகத்தடை அமைக்க கையூட்டு கேட்கும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை

Last updated: May 26, 2025 9:56 pm
May 26, 2025
26 Views
Share
SHARE

சென்னை மே 25
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
மண்டலம் 11‌- ல் உள்ள வார்டு எண் 144 பகுதியில் அதிகளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவு வாகனங்கள் அதிவிரைவாக செல்வதால் விபத்துகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
மேற்காணும் மண்டலத்தில் உதவி பொறியாளராக பணி புரிபவரிடம் சமூக ஆர்வலர்கள் விபத்து நேரும் இடங்களில் வேகத்தடை அமைக்க சொன்னதாகவும் அதற்கு மேற்படி உதவி பொறியாளர் பணம் கொடுத்தால் வேகத்தடை அமைத்து தருவதாக சொல்கிறார் என்று கூறுகின்றார். எனவே மக்கள் பணி செய்வதற்கு கையூட்டு கேட்கும் அரசு அலுவலர் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேற்படி பகுதியில் துறை சார்ந்த அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு அடிக்கடி விபத்து நேரும் இடங்களில் வேகத்தடை அமைத்து விபத்தில்லா மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

February 5, 2025
67 Views
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account