By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக கைது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக கைது

Last updated: May 26, 2025 6:00 pm
May 26, 2025
77 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் நிலப் பிரச்சினை தொடர்பாக லஞ்சம் பெற்றதாக வீரன்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத் தூயவன் கைது

கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது நிலப் பிரச்சினையை சரிசெய்வதற்காக ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமிற்கு வந்திருந்தார்.

அப்போது வீரன்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அகத்தூயவன், வடிவேலிடம் பட்டாவில் பெயர் திருத்தம் சரிசெய்வதாகக் கூறி ரூபாய் 4000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து அகத்தூயவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்
ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம்

June 30, 2024
98 Views
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account