By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
Blog

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்

Last updated: May 25, 2025 1:09 am
May 25, 2025
47 Views
Share
SHARE

வாணியம்பாடி:மே:23, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வனத்துறை, வேர்கள் அறக்கட்டளை மற்றும் பூமி நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பல்லுயிர் பெருக்க நாள் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் கோ க்ரீன் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார், பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தும் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உரையாற்றினார் மேலும் உலக பல்லுயிர் பெருக்க நாள் கருப்பொருளான “இயற்கையுடன் இணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி” குறித்து வனச்சரக அலுவலர்கள் சோழராஜன் மற்றும் பாபு ஆகியோர் விளக்கினார்கள்

நீர்நிலைகளை காப்பதன் அவசியம் குறித்தும் பல்லுயிர் சூழலில் மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பூமி நிறுவனம் ஞானசூரிய பகவான், பல்லுயிர் பெருக்கத்தை காப்பதன் அவசியம் குறித்தும் மரங்களை நட்டு வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் வடிவேல் சுப்பிரமணியன் உரையாற்றினார்

நிகழ்வின் முடிவில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் இன்பவள்ளி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது

இந்நிகழ்வில் வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் சார்ந்த வன அலுவலர்கள் சம்பத்குமார் வெங்கடேசன் சங்கர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
அரசின் கிரீன் சாம்பியன் விருது பெற்ற இயற்கை ஆர்வலர்
சின்னமனூரில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

May 9, 2026
20 Views
நகராட்சியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்
முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account