மே:22
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான கே என் விஜயகுமார்
எம் எல் ஏ தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி அவர்களுடன் பூத் எண்கள் 99,101, 102, 104, 115, 116, 117, 118, 151 மற்றும் 152 ஆகிய 10 பூத்களில் கிளைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். உடன் வட்டக் கழக செயலாளர் சபரீஸ்வரன் கிளைகள் அமைக்கும் பணியின் பகுதி பொறுப்பாளர் மாவட்ட ஐடி விங் து.தலைவர் வி.மோகன், மாவட்ட பேரவை குமார், மற்றும் சுரேஷ் கவுண்டர்.உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.