By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
கிருஷ்ணகிரி

பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்

Last updated: May 24, 2025 9:12 pm
May 24, 2025
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே 22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை சூளகிரி தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி ஆகிய ஆறு வட்டங்களில் 1434 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. 3வது நாளாக பருகூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட தனித்துறை கலெக்டர் தனஞ்செயன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையிட துணை தாசில்தார் பாஷா, மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், ரதி, மின்சாரத்துறை உதவி பொறியாளர் சுரேஷ், வேளாண்மை துறை, வனத்துறை உள்ளிட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பர்கூர், குட்டூர், மஜித்கொள்ளஹள்ளி, ஐகொத்தப்பள்ளி, உள்ளிட்ட ஆறு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். மேலும் வருகின்ற வியாழன், வெள்ளி, மற்றும் 27ம் தேதி புதன்கிழமை இறுதி நாளாக இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிடுமாறும், மேலும் இங்கு வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட தனித்துறை கலெக்டர் தனஞ்செயன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா
காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு

June 10, 2025
38 Views
நலமான குழந்தைகள் – வளமான தமிழகம்
1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
விழுந்தயம்பலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account