By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி

Last updated: May 24, 2025 5:21 pm
May 24, 2025
58 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.21.
தஞ்சாவூரில் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ்கிளப் மற்றும் ரோகினி மருத்துவமனை இணைந்து உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் லயன் பிரபு ராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இதய நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்
மனவளக்கலை பேராசிரியரும், எழுத்தாளரும் சிறுநீரக நோய் சிறப்பு நிபுணருமான டாக்டர் மோகன் தாஸ் கலந்து கொண்டு ரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பொதுமக்களு க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தப் பேரணியில் லயன்சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நிகழ்வில் வட்டார தலைவர்கள் லயன் பாலகிருஷ்ணன் ,துணை செயலாளர் லயன் மணி ,லயன்கள் ரோஸ்விக் .வி. ராயன், பொன் திருப்பதி, சந்திரசேகர் , செல்வ ராஜ் , முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிளன்மார்க் நிறுவனத்தைச் சேர்ந்த அமலதாஸ், இப்ராஹீம் ஆகியோர் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
தஞ்சாவூரில் உருவசிலையுடன் வீதியுலா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

March 2, 2025
68 Views
நியாயவிலைக்கடைகளில் சிறப்பு பொங்கல்
வழக்கறிஞர் அணி சார்பில் விளையாட்டு உபகரணங்கள்
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account