By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்

Last updated: June 1, 2024 12:00 am
June 1, 2024
128 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 30 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஆண்டுக்கு இரண்டு நெல் சாகுபடி முறைகள் உள்ளன. கன்னி பூ என்று அழைக்கப்படும் ஆண்டின்  முதல் சாகுபடி பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கும். இந்த காலகட்டத்தில் தான் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கும். சென்னை வானிலை ஆய்வு மையம் கேரளாவில் இந்த ஆண்டு இந்த மாதம் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கேரளாவை ஒட்டி உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை போன்றே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று இரவு விடிய விடிய நாகர்கோவில் ஆரல்வாய்மொழி இறச்சகுளம் பூதப்பாண்டி பேச்சிப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சாரல் மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடங்க வேண்டிய முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர். நெல் வயல்களில் டிராக்டர் கொண்டு நிலங்களை உழுது  பக்குவப்படுத்தும் பணிகளில் இறங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 7,000 ஹேக்டேடர் மேல் உள்ள நெல் வயல்களிலும் சாகுபடி பணிகள்  தொடர்ந்து தொடங்க இருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசன குளங்களில்  நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள்  தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்  விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று இரவு விடிய விடிய மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிபாறையில் 52 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதேபோன்று திற்பரப்பு,  பாலமோர்,  ஆகிய   பகுதிகளில் தலா  41 மில்லி மீட்டரை மழை பதிவாகியுள்ளது இதே போன்று பேச்சிபாறை,  பெருஞ்சானி அணைகளுக்கு வினாடிக்கு 1002 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
178-வது ஆராதனை விழா -பந்தங்கால் நடும் நிகழ்ச்சி
உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்

March 8, 2025
54 Views
சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 104 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பூமி பூஜை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account