வேலூர்=21
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் தொண்டான்துளசி கிராமத்தில் பல 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழாவில் சிரசு ஊர்வலமும் சிறப்பு அலங்காரமும் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் கன்சி ரெட்டியார் ,நாமதேவ ரெட்டியார், பத்மநாபன் மற்றும் விழா குழுவினர்கள் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.