By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரி

போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்

Last updated: May 21, 2025 1:46 pm
May 21, 2025
63 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 18


குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான மனம் திறந்து நிகழ்ச்சியின் போது பல போலீசார் விரிசுருள் சிறை நோய் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மேலும் போக்குவரத்து காவலர்கள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்கு அவர்கள் பணியில் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதனால் ஏற்படுகிறது.

இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிக்கேட் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக மாநகரில் ஏழு இடங்களில் இது வைக்கபட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் நீட்டிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உதவி ஆய்வாளர்கள் சமித் அட்ரலின், வள்ளிச்செல்வி மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக: குமரி மாவட்ட தாகம் கலைக்குழு கோரிக்கை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2: நாளை 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது

July 4, 2026
20 Views
பொது ஏலம் பழைய அம்பாசிடர் கார் விற்பனைக்கு
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 635 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
நாகர்கோவிலில் கைப்பந்து போட்டி; 30 அணிகள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account