By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா
இராமநாதபுரம்

பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா

Last updated: May 20, 2025 5:02 pm
May 20, 2025
85 Views
Share
SHARE

பரமக்குடி, மே.17 – பரமக்குடி தேவர் மாளிகையில் ஆர்.ஜே இசை மற்றும் நடன பள்ளி சார்பில் மாணவர்களுக்கு பரத நாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. ஏ.பி.எஸ்‌.ஆர் மெட்ரிக் பள்ளி அனுப்பிரியா செல்வராஜ், வள்ளலார் மடம் நிர்வாகி சுபலட்சுமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிய துவக்கி வைத்தனர். வழக்கறிஞர் கோகிலா வரவேற்றார் . திலக் ஷனா, ஜமிலா ஆகியோர் வீணை இசைத்து நிகழ்ச்சியை தொடங்கினர் . சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை கவிதா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் கலைமுருகன், விநாயகா குரூப் எம்.டி பாலமுருகன், ராமநாதபுரம் கலாலயா கலைக்கூடம் முத்துலட்சுமி, ஆர்.சி யாதவா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள், சக்கரவாளநல்லூர் இசைக்கலைஞர் விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். ராமநாதபுரம் வழக்கறிஞர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். ஆர்.ஜே இசை & நடன பள்ளி நிறுவனர் ஜமிலா நன்றி கூறினார்.

பட விளக்கம்
பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி
ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்த
தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
நவீன மின்னொளி விளையாட்டு மைதானம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

July 17, 2024
73 Views
திருச்சி பேருந்து நிலையத்தில் இரு தரப்பு மோதல்; போலீசார் குவிப்பு
பொன்பரப்பி ஊராட்சி 3 ஆவது வார்டு கிராம மக்கள் சாலை மறியல்
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account