By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.
சிவகங்கை

அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.

Last updated: May 20, 2025 4:31 pm
May 20, 2025
44 Views
Share
SHARE

திருப்புவனம்:மே:17
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் புண்ணிய பூமியாம் புஷ்பவனக் காசியென்னும் திருப்பூவனத்திற்கு தென்திசையில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமத்தில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் ஆலய வருடாபிஷேக தீர்த்த பூஜை விழாவிற்கான ஆரம்ப நிகழ்ச்சியான காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அறங்காவலர் குழுத்தலைவர் மயில்வண்ணன் தலைமையிலும் கோவில் அறநிலையத்துறை அரசு அலுவலர்கள், பூசாரி சொக்கலிங்கம் , அறங்காவலர்கள் மூக்குச்சாமி , ஆதிப்பாண்டி , புஷ்பம், சரவணன் மற்றும் அல்லிநகரம், அ. வெள்ளைக்கரை, அ. முத்துப்பட்டி, அல்லிநகரம் காலனி உள்ளிட்ட கிராமப் பெரியோர்கள் மற்றும் பெண்கள் , பக்தர்கள் முன்னிலையில் இன்று முதல் திருவிழா நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 16 ந்தேதி உழவர்பணி கூட்டுறவுசங்க முன்னாள் தலைவர் தண்டியப்பன் சேர்வை நினைவாக பொது அன்னதானமும் 17 முதல் 21 தேதி வரையிலும் விஷேச காலை பூஜைகளும், அதனைத்தொடர்ந்து 25 ந்தேதி திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் த. சேங்கைமாறன் , முன்னாள் சேர்மன், மேற்கு ஓன்றியக்தழக செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மற்றும் மாவட்ட திமுக விவசாய அணித் துணைத்தலைவர் சொக்கனாதிருப்பு டி. ஆர். சேகர் தமிழ்செல்வி ஆகியோர் குடும்பத்தினர் சார்பில் அன்று இரவு வள்ளிதிருமணம் நாடகம் உள்ளிட்ட பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் மயில்வண்ணன் உள்ளிட்ட அறங்காவவர்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
அரசு கிராம உதவியாளர் சங்க கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கையில் வீரத்தாய் குயிலியின் நினைவேந்தல் தினம்
திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்

December 12, 2024
54 Views
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
மதுரை திருப்பரங்குன்றம் மலைமுருகனுக்கே சொந்தம்
மலர் தூவி மரியாதை
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account