By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .

Last updated: May 20, 2025 4:27 pm
May 20, 2025
170 Views
Share
SHARE

சிவகங்கை:மே:17
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன . இதில் தேர்ச்சி விகிதத்தில்
தமிழ்நாட்டிலேயே சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக மொத்தம் 278 – பள்ளிகள் செயல்படுகின்றன . இதில் 175 -பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 17, 679 மாணவ , மாணவிகள் தேர்வு எழுதினார்கள் .

இதில் 17,380 மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . சிவகங்கை மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.31% ஆகும் . இதுவே தமிழ்நாட்டின் அதிக சதவீதம் ஆகும். இதற்கு அடுத்த நிலையில் 2 -ம் இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது . தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளின் தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் 97.49 சதவீதம் பெற்றிருக்கிறது . கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது . ஆனால் இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் சிவகங்கை மாவட்டம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது .

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 11 – சுயநிதி மெட்ரிக்
பள்ளிகள் செயல்படுகின்றன . இதில் காரைக்குடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் மாணவி கே.தனிஷா 500க்கு 498 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார் . இதேபோல் தேவகோட்டையில் உள்ள குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளியின் மாணவி ஸ்டிபேனியாகுரூஜ் என்ற மாணவியும் 498 மதிப்பிடங்களை பெற்றுள்ளார் . இதே போல் இதே பள்ளியில் படித்த எஸ்.எம் . சுதர்மான் என்ற மாணவரும் 498 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

விளம்பரம்

You Might Also Like

ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மேலராங்கியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா

May 16, 2025
55 Views
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கோஷ்டி மோதல்: வக்கீல்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account