By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது
திருப்பூர்

திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது

Last updated: May 20, 2025 4:15 pm
May 20, 2025
35 Views
Share
SHARE

திருப்பூர்மே.17 கவுண்டநாயக்கன்பாளையம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்ததாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டு.

பாதக செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது திருட்டு வழக்குகள் பதிவு செய்து போலீசார் அவர்களை காப்பாற்றுவதாக கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டு.

மனித கழிவுகள் கலந்த மேல்நிலை நீர் தொட்டி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


இந்த மலம் கலந்த தண்ணீரை மாநகராட்சி கவுன்சிலர், அதிகாரிகள் குடிப்பார்களா என அப்பகுதி மக்கள் ஆவேசம்.

 

திருப்பூர் மாநகராட்சி 2 -வது மண்டலம் உட்பட்ட 6 வார்டு – ல் உள்ள கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 17 1/2 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி உள்ளது.

இந்த குடிநீர் தொட்டியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பல்வேறு வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் நேற்று முன்தினம் சமூக விரோதிகள் இந்த குடிநீர் தொட்டியில்
மலம் கழித்து உள்ளதாகவும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டு தெரிவித்தனர்,
இந்த சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்,
இந்த செயலில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்யாமல் இரண்டு பேரை மட்டும் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துவிட்டு அவர்கள் மீது கஞ்சா, மலம் கழித்தது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யாமல் திருட்டு வழக்கு மட்டுமே பதிவு செய்து பெயரளவிற்கு மட்டுமே விசாரணை நடத்துவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் கஞ்சா போதை ஊசி ஆசாமிகள் சர்வ சாதாரணமாக மேலே சென்று மது அருந்துவதும்,கஞ்சா புகைப்பதும், குளிப்பதும் மலம் கழிப்பதும் என தொடர்ந்து ஒலிங்கன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையை தொடர்ந்துள்ளது இந்த நிலையில்,
இந்த பிரச்சனைக்கு பிறகு
மாநகராட்சி ஊழியர்கள் அவசர அவசரமாக குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் இருக்கக்கூடிய முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்,
அவசரகதியில் தற்போது தண்ணீரைமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றக்கூடாது என்றும் முழுவதும் சுத்தம் செய்த பின்னர் ஏற்ற வேண்டும் மீறி தண்ணீரை ஏற்றி வினியோகம் செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை இந்த பகுதி மக்கள் ஈடுபடுவதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

சேரும் சகதியும் ஆக இருக்கக்கூடிய
நீர்த்தேக்க தொட்டியை முழுவதும் சுத்தம் செய்து தண்ணீரை தேக்கி விநியோகிக்க வேண்டும்,அருகில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், காவலர்கள் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது என்பதற்காக உரிய விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக
நிஷாந்த் (19) சஞ்சய் (22) என்ற இரண்டு பேர் மட்டும் கைது செய்தது மற்றவர்களை இது தப்பா விட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ருத்ரா பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா!!
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா

March 15, 2025
38 Views
மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
முளகுமூடு சாலையின் நடுவில் மரணப் பள்ளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account