By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி

Last updated: May 17, 2025 9:46 pm
May 17, 2025
103 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 17

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் மூன்று பேர் பலி

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக குமரி மாவட்டத்தில் காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மனோஜெயன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்த 47 வயதான முன்னாள் ராணுவ வீரர் அச்சுதன் கலைமணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார்.அதே பகுதியை சேர்ந்த 40வயதான , காய்கறி வியாபாரி. ஜெகன் என்ற சந்தோஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார்.

குமரியில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது
ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் மற்றும் மரம் நடுதல்

December 2, 2024
50 Views
கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account