By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்

Last updated: May 15, 2025 4:25 pm
May 15, 2025
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே – 15

அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் வசிப்பவர் வில்சன் (54) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் மாலைக்கோடு பகுதியில் வசித்து வருகின்றனர். வில்சன் தனியாக வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தானிமூட்டில் உள்ள தனது வீட்டில் வந்து படுத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் அருமனை போலீஸாருக்கு புகார் அளித்து, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வில்சன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி வினிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இலவச தோல் ஆலோசனை மருத்துவ முகாம்
வயது வந்தோர் கல்வி திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த

October 28, 2024
57 Views
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராஜூவ் நகர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக் கண்காட்சி
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account