By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
Blogதிருப்பூர்மாவட்டம்

போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

Last updated: May 14, 2025 9:46 pm
May 14, 2025
54 Views
Share
SHARE

திருப்பூர், மே., 15

திருப்பூர் மாநரில் குற்றசம்பவங்களை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பல்வேறு வழிகாட்டுத்களை போலீசாருக்கு வழங்கி வருகிறார் அந்த வகையில் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்துவருகின்றனர்.

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதிலும் திருப்பூர் மாநகர போலீசார் தீவீர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒருபகுதியாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார் அதன்படி திருப்பூர் மாநகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் குழுக்கள் வாகசோதனை என்ற பெயரில் ஆங்காங்கே முக்கிய சிக்னல்கள் பஸ் ஸ்டேண்ட் உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் நின்றுகொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட டார்க்கெட்டை நிறைவு செய்யும் வேகத்தில் அந்தவழியாக வரும் அப்பாவிகளை மடக்கி பிடித்து சோதனைசெய்வதாக காட்டிக்கொண்டு ஏதோ ஒரு காரணத்தை காட்டி அபராதம் விதிப்பதும் கையில் பணம் இல்லை என்பவர்கள் மீது வழக்கு தொடுப்படும் கையில் பணம் இருக்கும் அப்பாவிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்குப்போடாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பாதிப்பிற்குள்ளான வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தவிர வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாக போலீசார் பேசுவதும் தொடர்கதையாகி வருவதாக கூறும் வாகன ஓட்டிகள் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் ஏதோ டார்கெட்டை முடிக்கும் வரை குறிப்பிட்ட இடத்தில் வாகன சோதனை நடத்திவிட்டு டார்கெட் முடிந்ததும் வாகன ஓட்டிகளை கண்டும் காணாமல் அலட்சியமாக விட்டுவிடுவதாவும் குற்றம் சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

October 15, 2025
59 Views
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வரவேற்று வாழ்த்து
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account