செங்குன்றம், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மலர் செல்வி அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீஸ் செங்குன்றம் மொண்டியம்மன் நகர் வாகன சோதனை சாவடியில் கிடைத்த தகவலின் மூலம் சந்தேகத்தின் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் விபின் வயது 26 இவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேற்படி வாலிபரை கைது செய்து அவரை நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்து புழல் செய்யறையில் அடைத்தனர்.



