By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.

Last updated: May 8, 2025 11:46 pm
May 8, 2025
67 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டத்தில் மாதாந்திர விலையாக குறைந்தபட்சம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 19 .28 விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட குருசிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான விலை நிர்ணயத்தை இந்திய தேயிலை வாரியம் மாத இறுதியில் வெளியிடுவது வழக்கம் அதன்படி ஏப்ரல் மாதம் தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ. 19:28 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை ஏழை விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்குகிறதா என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா திரும்ப பெற
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு

September 29, 2025
41 Views
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account