By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
கனஂனியாகுமரி

உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை

Last updated: May 8, 2025 10:46 pm
May 8, 2025
44 Views
Share
SHARE

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.
கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி சேர்க்கையின் போது தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கவும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டு பின்வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் காலை 9 மணி முதல் 4 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படும்.
கோட்டார்,நாகர்கோவில் கலக்டரேட்,ஆரல்வாய்மொழி,
நெய்யூர்,நாகர்கோவில் தொழிற்பேட்டை,அழகப்பபுரம்,
மார்த்தாண்டம், வடிவீஸ்வரம்,அழகியபாண்டிபுரம்,
குழித்துறை,அருமனை,பூதப்பாண்டி,
குளச்சல்,கொல்லங்கோடு, ஈத்தாமொழி,கன்னியாகுமரி, மேக்காமண்டபம்,கொட்டாரம்,சுசீந்திரம்,முளகுமூடு,மணவாளக்குறிச்சி,வெட்டூர்ணிமடம்,புதுக்கடை,திக்கணங்கோடு,
களியக்காவிளை,ஆசாரிபள்ளம்,இடைக்கோடு,கருங்கல்,பாலப்பள்ளம்,காப்புகாடு,குலசேகரம், புத்தளம்,காட்டாத்துறை,திருவட்டார், பள்ளியாடி, பழுகல்,எஸ் டி மங்காடு
உங்கள் பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்த இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் – 9080820107/9894774410 இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர்த்திருவிழா
அஞ்சல் துறை சார்பாக மக்கள் குறை தீர்க்கும்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்

December 6, 2024
51 Views
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account