By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
ஈரோடு

தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

Last updated: May 8, 2025 10:35 pm
May 8, 2025
27 Views
Share
SHARE

தையல் கலைஞர்கள் நல சங்கம் சார்பில் கற்போம் கற்பிப்போம் என்ற நிகழ்ச்சி ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
ஈரோடு மாவட்ட தலைவர் சுமதி
தலமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கவிதா வரவேற்றார். செயலாளர் கார்த்தி செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் எழிலரசன் ஒருங்கிணைப்பில் தையல் கலைஞர்களுக்கு பெண்கள் ஆடை தயாரிப்பது குறித்து தையல் கலை பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் அகிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் கலை குறித்தும் பெண்கள் தையல் கலையின் தொழில்நுட்பங்களை கற்றால் அதன் மூலம் பொருளாதார அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய முடியும் என்றும் விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியை மாநில துணை தலைவர் எழிலரசன் ஒருங்கிணைத்தார். பெண்களுக்கு தையல் கலை பற்றி இலவசமாக பயிற்சி கொடுக்கப் பட்டது.
தையல் கலைஞர்கள் எழிலரசன், பூபதி, குருசாமி ஆகியோர் எவ்வாறு பெண்கள் ஆடை தயாரிப்பது என்பது குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுத்தனர். இதில் 100 க்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி

May 9, 2025
46 Views
எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளில்
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account