By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்

Last updated: May 8, 2025 8:40 pm
May 8, 2025
40 Views
Share
SHARE

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுக்கான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தின் வியாபாரிகள் சங்கத்தினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது மக்களுக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் படியும் சக வியாபாரிகளின் வணிக நிறுவனங்களான ஹோட்டல்கள் டீ கடைகள் பெட்டிக்கடைகள் கறிக்கடைகள் காய்கறி கடைகள் பூக்கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளில் விற்பனை செய்தால் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் பிளாஸ்டிக் விற்பனை தவிர்க்கும் படியும் ஆலோசனை வழங்கும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர் வியாபாரிகளும் நகராட்சி நிர்வாகத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர் மேலும் வியாபாரிகள் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் முன்வைத்து ஆலோசனைகள் வழங்கி நகராட்சி ஆலோசனைகளையும் வியாபாரிகள் ஏற்றுக் கொண்டன ர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மோசடி விழிப்புணர்வு: யூடியூப் ரீல்ஸ் நடிகரை

December 12, 2024
196 Views
விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்.
தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account