By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.

Last updated: May 8, 2025 8:31 pm
May 8, 2025
70 Views
Share
SHARE

மயிலாடு துறை மாவட்டம் திருத்துருத்தி (எ) குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு, புனித நீர் கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜை நடைபெற்றது. நான்காம் கால பூஜை முடிவில் பூர்னா குதி செய்து தீபாரதனை நடைபெற்றது. பின் புனித நீர் கடங்களை பட்டாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் மல்லாரி வாசிக்க கடம்புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசங்களை சென்றடைந்தது. பின் பட்டாச்சாரியார் நான்கு வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக நடைபெற்றது. அது சமயம் கும்பாபிசேகத்தை காண வந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கூறி கும்பாபிசேகத்தை கண்டு பெருமாளின் அருளை பெற்றனர்

விளம்பரம்

You Might Also Like

700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
பாஜக சார்பில் பண்டித் தீன தயாளன் 185 வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

January 29, 2025
70 Views
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account