By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை நிறுத்தக்கோரி மனு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை நிறுத்தக்கோரி மனு.
மயிலாடுதுறை

ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை நிறுத்தக்கோரி மனு.

Last updated: May 2, 2025 11:08 pm
May 2, 2025
45 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் யிடம் அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்.தருமை ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் மீது வழக்கறிஞர் ஷங்கமித்ரன் பொது வெளியிலும்.சமூக வலைதளத்திலும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தருமை ஆதினம் அவர்கள் பட்டம் ஏற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 500 கோயில்களில் கும்பாபிசேகம் செய்து உள்ளார். மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டவும்.புதிய பேருந்து நிலையம் கட்டவும் இடம் வழங்கியவர்.அவர் மீது பொய் பிரச்சாரம் செய்யும் வழக்கறிஞர் ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமாய் மனு அளித்தனர்.அப்போது சைவ சமய வேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணை சொக்கலிங்கம், பாஜக துணைத் தலைவர் எஸ் டி எம் செந்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், உள்ளிட்ட பா.ஜ.க வின் மாவட்ட பொருப்பாளர்கள் வேளாளர் சங்க பொருப்பாளர்கள் 30 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
மயிலாடுதுறை காவிரி கரை கேதார்நாத் ஆலயத்தில் மகா ருத்ர ஹோமம்
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
ஆன்லைன்- பா.ஜ.க மாவட்ட துணைதலைவர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு

July 15, 2024
86 Views
கன்னியாகுமரி கோவில் நவராத்திரி விழா; போக்குவரத்து மாற்றம்; போலீஸ் அறிவிப்பு
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
வடசேரி கனகமூலம் சந்தையில் 7.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடைக்கு சீல் வைப்பு
மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account