வேலூர்=24
வேலூர் மாவட்டம் வேலூர் காந்திநகர் இந்தியன் வங்கி அருகில் பத்மினி பவர் சொல்யுஷன்ஸ் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் சன்பீம் பள்ளிகளின் சேர்மன் டாக்டர் டி ஹரி கோபாலன் மண்டலத் தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா . பத்மினி பவர் சொல்யூஷன்ஸ் எம் .கலையரசன் மற்றும் தொழிலதிபர்கள், பலர் கலந்து கொண்டனர்