By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரியில்ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கோத்தகிரியில்ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்நீலகிரிமாவட்டம்

கோத்தகிரியில்ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Last updated: April 26, 2025 7:49 pm
April 26, 2025
40 Views
Share
SHARE

நீலகிரி, ஏப்ரல் 23

கோத்தகிரியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் புதிதாக பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சீதனம் எடுத்துவருதல், நிகழ்ச்சி நடைபெற்றது மாலை 6 மணிக்கு ஸ்ரீ விஷ்வசேனர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், மூலிகையினால் யாகம், புராணகுதி, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது இரவு 9 மணிக்கு எந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல் நடைபெற்றது.

இந்த நிலையில் முன்னதாக காலை 6 மணிக்கு கோவிலில் ஸ்ரீ விஷ்வசேனர் பூஜை, மகா சங்கல்பம், யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், நாடி சந்தானம் உயிருட்டுதல், மூலிகையினால் யாக பூஜை, தீபாராதனை, கடம்புறப்பாடு நடந்தது. இதையடுத்து மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராசாரியசாமிகள் தலைமையில் திருவேங்கிட ஜோதி பட்டாச்சாரியார், சுதர்சன பட்டாச்சாரியார், ஆகியோர் பங்கேற்று கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அதன் படி கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் வானில் கருடன் பறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது
இதில் முன்னால் குன்னூர் தொகுதி எம்.எல்ஏ சாந்திராமு, நெல்லை கண்ணன், இட்டக்கல் போஜராஜன், அமுதம் பாபு, ஜெகதீஷ், அணில் குமார், ரமேஷ்குமார், உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

நாராயணன் நியமனம் விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து
தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன்
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கோத்தகிரி ரெப்கோ வங்கியில் மரக்கன்றுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு

December 11, 2025
14 Views
தொடக்க பள்ளிக்கு கட்டடம் மற்றும் மைதானம் வசதி வேண்டும்
தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா
செம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account