மதுரை ரயில்வே கோட்டத்தில்
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் 134 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில்
டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு
கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா,
மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன்
ஸ்ரீ.எல்.என். ராவ், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்
கே.ஹரிகுமார், தலைமை திட்ட மேலாளர்
(கதி சக்தி),
டி.சங்கரன், மற்றும் கோட்ட பணியாளர்கள் கிளை அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உட்பட பிற ஊழியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரயில்வே கோட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics