By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்
நீலகிரிமாவட்டம்

ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்

Last updated: March 7, 2025 9:23 am
March 7, 2025
67 Views
Share
SHARE

நீலகிரி. மார். 07

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த மருத்துவக் குழுவினர் எட்டு நாடுகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் மலை ரயிலில் உற்சாக பயணம்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது  இந்த ரெயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் எட்டு நாடுகளை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் உதகையில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்ல நீலகிரி மலை ரயிலை ரூபாய் 8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து  மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூர் வந்தடைந்தனர் பின்பு குன்னூரில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர் இந்த ஒரு  வாரத்தில் மட்டும் இரண்டாவது முறை மலை ரயில் வாடகைக்கு சிறப்பு ரயிலாக பயன்படுத்தப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது இந்த சிறப்பு ரயிலுக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து  நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு குன்னூரில் இருந்து டீசல் இன்ஜின் மூலம் உதகைக்குஇயக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியா

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்களில் பாஜக முன்னிலை!

October 9, 2026
11 Views
களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account