By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
நீலகிரி

ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு

Last updated: April 16, 2025 5:54 pm
April 16, 2025
55 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 15.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் மாதாந்திர செயற்குழு கூட்டமாக கோத்தகிரியில் நடைபெற்றது. தலைவர் வாசுதேவன் அவர்கள் தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா துணை தலைவர் ஜெயந்தி , கூடுதல் செயலாளர் பீட்டர்,மக்கள் தொடர்பு அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கூட்டம் முறையாக நடத்த வேண்டும் என்றும் 2. கோத்தகிரி பகுதியில் அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதிகளை விரைவாக சரிசெய்து தரவேண்டும் என்றும். 3. கோத்தகிரி அரவேனு ஆடுபெட்டு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் ஏற்ற தாழ்வுகளை சரிசெய்ய புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்ற அமைப்பின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை அமைத்து தர உத்தரவு வழங்கிய தமிழக மின் வாரியத்திற்கு அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிப்பது என்றும் 4.கோத்தகிரி காம்பாய் கடை வளைவு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி அமைப்பின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஜீப்ரா கிராசிங் லைன் மற்றும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கொடுத்த உத்தரவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் அமைப்பின் இணை செயலாளர் வினோபா பாப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், செயற்குழு உறுப்பினர்கள் , திரைசா, விக்டோரியா , யசோதாசெல்வி, ரோஸ்லின், லெனின் மார்க்ஸ், விபின் குமார், டானிங்டன் சுரேஸ், அம்பேத்கர் நகர் சதீஷ் மற்றும் உறுப்பினர்கள் விஜயா, ஏசு ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் ஆலோசகர் பிரவின் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நீலகிரியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு

December 10, 2024
59 Views
பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வை
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account