By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரிமாவட்டம்

499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

Last updated: May 29, 2024 9:53 am
May 29, 2024
124 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மே.28-
மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 499மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்.எல்.ஏ இனிப்பு வழங்கி பாராட்டி எதிர்காலத்தில் கல்வியில் பல சாதனைகள் படைத்து நமது மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவி தேவதர்ஷணியை வாழ்த்தி பேசினார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட  அவைத் தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.சி.நாகராஜ், அஸ்லாம் ரகுமான் செரீப், பாளேத்தோட்டம் தலைமை ஆசிரியர் சரவணன், மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்திமாலா, ஆசிரியர் பெருமாள், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரபாகரன் கலந்துக் கொண்டனர், இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் குமார் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும் பெற்றோர்கள் குணசேகரன், சுதா ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் திடீர் தீ; 4 டன் ரப்பர் ஷீட்டுகள் எரிந்ததாக தகவல்
கோழி கழிவுகளால் துர்நாற்றம்வீசும் நிலை
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆலோசனை
பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சாதிக் பாஷா பள்ளிவாசல் உயர் மட்ட நிழற் கூரை !!

February 27, 2025
45 Views
மது எலக்ட்ரிகல்ஸ் கடை திறப்பு விழா
மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account