By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்

Last updated: July 15, 2024 11:20 am
July 15, 2024
86 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :14

 

 

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பஞ்சாயத்தில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட்  மற்றும் அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.  சில்ட்ரன் சாரிடபிள் ட்ரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் அரசன் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஹமஜடா, ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில் கம்பிளியம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்களுக்கு கண் பார்வை குறைபாடு  உள்ளவர்களுக்கு  கண் பரிசோதிக்கப்பட்டது. இந்த இலவச முகாமில் கண்புரை, மாறுகண், நீர் அழுத்தம், இரத்த அழுத்தம், மாலைக்கண், நீர் வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை, சர்க்கரை அளவு, பரிசோதனைகள் நடைப்பெற்றது.  இம்முகாமில் 54 நபர்கள் கலந்து கொண்டதில் மருத்துவர்கள் பரிசோதித்து  அதில் 8 நபர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்த
தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
பில்லர் சிலப் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

May 16, 2024
34 Views
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு ஆண்டு
யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account