By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
சென்னை

சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்

Last updated: April 14, 2025 2:53 am
April 14, 2025
62 Views
Share
SHARE

சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு .

சிவகங்கை:ஏப்:14
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது .
அமைப்பின் மாநில துணைத்தலைவர் மிக்கேல்லம்மாள் தலைமை தாங்கினார் . மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் வேலை அறிக்கையையும் , மாநில பொருளாளர் சுப்புக்காளை வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் , குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் அனுமதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் . இவை நிறைவேறாத பட்சத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் .

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 6750 ஐ சத்துணவு ஊழியர்களுக்கும் வழங்க கோரி எதிர்வரும் 24. 04 .2025 அன்று சென்னையில் சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது . கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் கிருபாவதி, தனலட்சுமி , மாநிலச் செயலாளர் கமலக்கண்ணி , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் குமரேசன் , செயலாளர் முத்துக்குமார் , பொருளாளர் தென்றல் , அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் , மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

தனியார் பள்ளி முதல்வர் பிரேம் குமாருக்கு இராதாகிருஷ்ணன் விருது
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
சோழிங்கநல்லூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா
இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

January 8, 2025
60 Views
பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
மதுரை – திருவனந்தபுரம் ரயில் கூடுதல் பெட்டிகள்
மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா!!
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account