ஏப்ரல்: 14
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய கிளை அச்சகம் திறப்பு விழாவில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மேயர்
ந. தினேஷ்குமார் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர்
ஈ. தங்கராஜ் துணை மேயர்
பாலசுப்ரமணியம்
52 வட்டகழக செயலாளர் நந்தகோபால் மாவட்ட , மாநகர கழக நிர்வாகிகள் /மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.



