By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு

Last updated: April 9, 2025 1:13 am
April 9, 2025
69 Views
Share
SHARE

உலக நல வாழ்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை மருத்துவர் அலுவலர் எழிலரசி பங்கேற்பு

ஊத்தங்கரை ஏப்ரல் 08
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக நல வாழ்வு தினத்தையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் எழிலரசி தலைமை வகித்து உரையாற்றினார். இந்த நன் நாளில் கர்ப்பிணி பெண்களின் நலம் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்றப்பட்டது.


மேலும் உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்” (Healthy beginnings, hopeful futures) ஆகும், இது தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் போதுமான சுகாதார அணுகலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பிரசவ கால இறப்புகளை தடுக்க கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இலவச மருத்துவ சிகிச்சைகளையும்,ஆலோசனைகளையும் பயன்படுத்தி கொள்ள முன்வர‌ வேண்டும் என்று கூறினார்.

மேலும் தலைமை மருத்துவ அலுவலர் மரு.எழிலரசி அவர்கள்(HIV) தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் சத்து மாவு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மரு.தேவிகா, மரு.இளவரசன், செவிலியர் கண்காணிப்பாளர் விஜியா, நம்பிக்கை மையஆலோசகர்கள் காயத்திரி, சேரலாதன், ஆய்வகநுட்புனர் பாட்சா,தொண்டு நிறுவன களப்பணியாளர் கவிதா,ஹெச்ஐவி‌ தொற்றுள்ளோர் நலசங்கம் களப்பணியாளர் செண்பகம் உட்பட மற்றும் பலர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியர்
குடிநீர் கேட்டு கொக்கரப்பட்டி மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா கொடியேற்றி சந்தன குட திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா

March 6, 2026
78 Views
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account