By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
கனஂனியாகுமரி

கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள

Last updated: April 9, 2025 1:09 am
April 9, 2025
63 Views
Share
SHARE

மார்த்தாண்டம் ஏப் 8

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்துவருகிறது. அணைகளின் நீா்ப்பிடிப்பு, சமவெளிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்நிலையில், பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி அணைப் பகுதிகள், குலசேகரம், அருமனை, கடையாலுமூடு, திருநந்திக்கரை, சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

காட்டாறுகளில் மழைநீா் பெடுக்கெடுத்ததால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு அதிக நீா்வரத்து இருந்தது.திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், வடுகிடந்த திற்பரப்பு அருவியில் தண்ணீா் விழத் தொடங்கியது. சனிக்கிழமை மாலை அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கருங்கல், பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கருமாவிளை, மிடாலம், மேல்மிடாலம், பாலூா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி பகுதிகளில் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அணை நீர் மார்ச் 20-ம் தேதி வரை திறக்க மனு
கன்னியாகுமரி கடலில் இருந்து 4 சுவாமி சிலைகள் மீட்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்

August 14, 2024
156 Views
68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
விஜயதசமியில் அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account