By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்
மாவட்டம்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்

Last updated: May 28, 2024 12:14 pm
May 28, 2024
119 Views
Share
SHARE

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் பாதுகாவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . 

இவர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ( பி.எப் ) வங்கியில் செலுத்தவில்லை என்றும்  கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக   நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும்  சீருடைகளை முறையாக வழங்கவில்லை என்றும் விடுப்புகள் வழங்கவதில்லை  போன்ற 
கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவமனையின் முகப்பு வாயிலில் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 

மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய மேற்பார்வையாளர் பணியாளர்களின் சிறு சிறு குறைபாடுகளை பெரிதாக்கி தரக்குறைவாக பேசுவதாகவும் மிரட்டுவதாகவும்  பணியாளர்கள்  ஒன்று சேர்ந்து குறை கூறினார்கள் . இந்தப் போராட்டம் காலை 7:00 மணிக்கு தொடங்கியதற்கு பின்பு மண்டல அளவிலான பணியாளர்கள் கோரிக்கைகளை  ஏற்பதாக உறுதி தந்த  பின்பு  10-30 மணிக்கு  மேல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும்  பணிக்குச் சென்றனர் .

விளம்பரம்

You Might Also Like

படுத்து கிடந்த 10 அடி நீள மலை பாம்பால்
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

விடுதிகளில் தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்!

September 4, 2026
22 Views
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account