By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
கனஂனியாகுமரி

லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்

Last updated: April 6, 2025 11:26 am
April 6, 2025
65 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஏப் 5


கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கும்போது, அவர்களின் தகவல்களை பதிய புதிய மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அண்மையில், “City Visitor Information Record Managing System (CVIRMS)” என்ற புதிய மொபைல் ஆப்பை கன்னியாகுமரி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினமும் 5,000 முதல் 10,000 வரை சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இவர்களின் அடையாளங்களை பதிவு செய்யும் முறை, தற்போது கையெழுத்து பதிவு புத்தகங்களில் மட்டுமே நடைபெறுகிறது. பயணிகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக. போலீசாரிடம் இருக்க வேண்டும் என்பதால், இந்த புதிய மொபைல் ஆப் அமல்படுத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் உள்ள 100க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் இந்த புதிய ஆப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பொறியாளர்கள் விக்னேஷ், பிரேம் குமார் ஆகியோர் புதிய ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர். பெயர், ஆதார் எண், மொபைல் எண், புகைப்படம், வாகன எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்கக் கூடாது.லாட்ஜ், ஹோட்டல்களில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்ள “#Police Help” QR Code-ஐ பொது பகுதிகளில் ஒட்ட வேண்டும். சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவே எல்லா ஹோட்டல்கள், லாட்ஜ்கள் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்த வேண்டும்” என டிஎஸ்பி மகேஷ்குமார் வலியுறுத்தினார்.

 

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் முத்து, லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குணசீலன் கோமஸ், செயலாளர் கென்னடி, பொருளாளர் பொன்ராஜ், துணைத் தலைவர்கள் தாமஸ், சந்திரன், துணைச் செயலாளர் அந்தோணி ஜோசப், அல்போன்ஸ், மற்றும் 50க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை
குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
புதுக்கடை அருகே வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு; போலீசில் புகார்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி கொலு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

May 24, 2024
97 Views
திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
காட்பாடி தாராபடவேட்டில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் விழா
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
கடந்த 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account