எச் எம் எஸ் தொழிற்சங்கத்தின் தேசிய பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். அவரை எச் எம் எஸ் மாநில துணை தலைவரும் ஈரோடு மாவட்ட செயலாளரு ருமான மனோகரன் வரவேற்றார். இதில் மாநில செயல் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எச் எம் எஸ் பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics