ஈரோடு மாவட்ட மாநகர ஆட்டோ தொ.மு.ச உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் , மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை
ஈரோடு மாவட்ட தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் கோபால் தங்க முத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆட்டோ தொ.மு.ச உறுப்பினர் அட்டை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics