By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
கனஂனியாகுமரி

இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

Last updated: March 26, 2025 3:53 pm
March 26, 2025
50 Views
Share
SHARE

குளச்சல் மார்ச் 26

கன்னியாகுமரி குளச்சல் இலப்ப விளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது.

காலையில் குருந்தன் கோடு வட்டார மேற்பார்வையாளர் ஜாண்சன் அறிவியல் கண்காட்சியை திறந்துவைத்தார்.

இப்பள்ளி ஆசிரியை பெல்சி பாய் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை ஆசிரியை மேரிஆன்றனி பவுஸ் ஆண்டறிக்கை வாசித்தார். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது ஹக்கீம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நிஷாபானு ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.விழாவில் பஷீர் கோயா, மருத்துவர் சுகவனேஷ், சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஷீனத்பாத்திமா, அன்வர் சதாத், மற்றும் நிஷார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடப்பாண்டில் நடைபெற்ற தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடையிடையே மாணவ மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் இப்பள்ளி ஆசிரியை மேரிஸ்டெல்லா நன்றி கூறினார்.விழாவில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

March 6, 2025
133 Views
எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி ப்ராஜெக்ட் கண்காட்சி
சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின கவியரங்கம்
கோவை ஜீவாந்தா மகேஸ்வரி டெவலப்பர்ஸ் வில்லாக்கள் துவக்க விழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account