By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.

Last updated: May 25, 2024 1:50 pm
May 25, 2024
141 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மே 25

 

குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள  ஜேம்ஸ்டவுணைச் சேர்ந்தவர் ஜாய்சிங் மகன் சாமுவேல் 38. இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. எஸ்தர் என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாமுவேல் அஞ்சுராமத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். 

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்சுகிராமத்தில் உள்ள தனது செல்போன் கடைக்கு சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குசென்று கொண்டிருந்தார். அப்போது ஜேம்ஸ்டவுண் அருகே வரும் போது எதிர்பாரதவிதமாக சாலை அருகிலுள்ள மினி டிரான்ஸ்பார்மர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். 

 

இதில் தலையின் பின்பகுதி உட்பட பல இடங்களில் படுகாயம் அடைந்த சாமுவேல் அதே இடத்தில் இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்சு கிராமம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சேர்த்தனர். மேலும் இது குறித்து எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் இளைஞர்கள் டிஜிட்டல் போர்டு மூலம் பிரச்சாரம்

August 30, 2025
53 Views
அறக்கட்டளை சார்பில் உபகரணங்கள்
திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account