By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ1.55 கோடி மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூ1.55 கோடி மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி
தஞ்சாவூர்

ரூ1.55 கோடி மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி

Last updated: March 22, 2025 10:43 am
March 22, 2025
27 Views
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் ரூபாய் 1 கோடியே 55 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

தஞ்சாவூர்.மார்ச் 21
தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார் முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஊதியம் ஓய்வூதியம், விதவை பெண்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதிய தொகை 40 பேருக்கு ரூபாய் 5 லட்சத்து 96 ஆயிரத்து 750 மதிப்பில் வழங்கப்பட்டது.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 4 பேருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய பயன்பாட்டு பொருள்கள் ரூபாய் 10 லட்சத்து 50 மதிப்பில் 6 பேருக்கும் வழங்கப்பட்டது
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் தொகை சார்பில் விவசாய பயன்பாட்டு பொருள்கள் ரூபாய் 34 ஆயிரத்து 939 மதிப்பில் 3 பேருக்கும், மகளிர் திட்டத்தின் கீழ் வங்கி கடன் இணைப்பு ரூபாய் 52 லட்சம் மதிப்பில் 11 குழுக்களுக்கும், சிஐஎப் சமூக முதலீட்டு நிறுவனம் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் 140 பேருக்கும், வருவாய் துறை சார்பில் முதல்- அமைச்சரின் விபத்து நிவாரணம் ரூபாய் 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 86 பேருக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் 3 பேருக் கும் வழங்கப்பட்டது
முகாமில் மொத்தம் ரூபாய்1 கோடியே 55 லட்சத்து 9 1ஆயிரத்து 739 மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கி, பேசினார்
அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் நேர்காணல் முகாமில் தரப்படுகின்ற கோரிக்கை மனுக் களுக்கு உடனடியாக தீர்வு காணப் படுகிறது. பள்ளி கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக அரசு செயல் படுத்தும் நலத்திட்டங்களால் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்கிறது என்றார்.
முகாமில் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவுடை செல்வன் அருளானந்த சாமி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு
ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
தஞ்சாவூர் மாணவிமுரசொலி எம்.பி பாராட்டு
சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா

March 25, 2025
61 Views
திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account